முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படட்டுள்ளது.

முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபா படியும் குறைக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. (P)

Related Posts