நேற்றும், இன்றும் போராட்டத்தில் கலந்துகொள்ளாது பணிக்கு வந்த அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சம்பள உயர்வை வலியுறுத்தி நேற்று மற்றும் இன்று சுகயீன வீடுமுறை போராட்டத்தில் அரச ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட சம்பள உயர்வு மற்றும் எதிர்கால பதவி உயர்வுக்கான விசேட சான்றிதழை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (P)


Related Posts