சஜித்துடன் இணைந்தார் டளஸ்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹாச ஜனதா சபாவ (NJS) ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB)   கூட்டணி அமைக்கும் முடிவை அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இதை உறுதிப்படுத்தினார். (P)

Related Posts