அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும்,

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 205 ரூபாவாகவும்,

சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 375 ரூபாவாகவும்,

வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 263 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (P)


Related Posts