Font size:
Print
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகியுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே கட்சித் தலைமை மீதான விமர்சனம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். (P)
சவுதி ஏர்லைன்ஸ் விமானம் பாகிஸ்தானில் தீப்பிடிப்பு | Thedipaar NewsRelated Posts