இப்படியா உடல் எடையை குறைப்பது? ஆளே மாறிப்போன நடிகை அஞ்சலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் சில அழுத்தமான படங்களில் நடித்து மக்களின் மனதை வென்ற ஒரு நடிகை அஞ்சலி. திறமையான நடிகை ஆனால் வாய்ப்பு இப்போது சரியாக அமையாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுள்ளார். தன்னை பற்றி இணையத்தில் உலா வரும் எந்த செய்தி பற்றியும் கண்டுகொள்ளாத நடிகை. இவரது பேட்டிகள் கூட இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் போல பயங்கர துணிச்சலாக இருக்கும்.இந்தநிலையில் இடையில் படு குண்டாக இருந்த நடிகை அஞ்சலி தனது உடல் எடையை குறைத்து ஆளே சூப்பராகிவிட்டார். உண்மையில் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம், இவரது எதார்த்த நடிப்பை பார்க்கவே இருக்கத்தான் செய்கிறது.



'இந்தியன் 2' - முதல் நாள் வசூல் | Thedipaar News

Related Posts