பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா இலங்கை சந்தையில் அறிமுகம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா இலங்கை சந்தையில் அறிமுகம் 'பிளவர் குயின்' என்ற புதிய முழு ஆடைப்பால்மாவினைWin int group of கம்பனி இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 


கொழும்பபு shangrila Hotel இல் ஜூலை மாதம் 15ம் திகதி பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா அறிமுகம் செய்ப்பட்டது. 

 இந்த புதிய பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா குறித்து அறிமுக நிகழ்வில் உரையாற்றிய win int குழு நிறுவனத்தின் பணிப்பாளர் , 'பிளவர் குயின்' என்ற இந்த முழு ஆடைப்பால்மா என்பது தரமானஆரோக்கியமமான ஒரு பால்மாவாகும். இந்த பால்மா தற்போது சந்தையில் காணப்படும் பால்மாக்களின் விலைகளை விட குறைந்த நியாயமான விலையில் சந்தைப்படுத்தப்படுகின்றது.


 தற்போதைய பொருளாதார நிலமையினை கருத்திற்கொண்டு வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த பால்மாவினை குறைந்த விலையில் அறிமுகம் செய்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். (P)

Related Posts