சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு போன நடிகை! இப்போது எப்படி இருக்கார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மயக்கம் என்ன. இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார்.இப்படத்தில் கதாநாயகியாக Richa Langella என்பவர் நடித்திருந்தார். இவர் தெலுங்கில் வெளிவந்த லீடர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழில் அறிமுகம் கொடுத்த படம் மயக்கம் என்ன.இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் தமிழிலும் மிகவும் பிரபல நடிகையாக இருந்த இவர் திடீரென சினிமாவை விட்டு முற்றிலும் விலகிவிட்டார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நேரத்திலே இவர் சினிமாவை விட்டு விலகினார்.

 இந்த நிலையில், நடிகை Richa தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மயக்கம் என்ன படத்தில் நடித்த நடிகையா இது! ஆளே மாறிட்டாங்க என கூறி வருகிறார்கள்.

Related Posts