இன்றைய நாணய மாற்று விகிதம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299.2350 ரூபாவாகவும், விற்பனை விலை 306.5317 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: (P)


Related Posts