கனடாவின் புதிய தொழில் அமைச்சர் யார்? நியமனம் உறுதியானது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Justin Trudeau அமைச்சரவையில் இருந்து தொழிலாளர் அமைச்சர் Seamus O Regan பதவி விலகினார். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். 

ஆனால் அடுத்த பொதுத் தேர்தல் வரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக தொடரவுள்ளதாகஅறிவித்தார்.

இதனை தொடர்ந்து புதிய தொழிலாளர் அமைச்சர் வெள்ளிக்கிழமை பதவியேற்பார் என பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இன்று கனடாவின் புதிய தொழில் அமைச்சராக Steven MacKinnon நியமிக்கப்பட்டார்.

ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau பங்கேற்றார்.

Related Posts