தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் அதிரடியாக மூடப்படுகிறது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகள் சில மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. பல பொறியியல் கல்லூரிகளில் போதுமான ஆய்வக வசதி, பயிற்சி வசதி இல்லை என்பதும் கூடுதலான செய்தி. பெயருக்கு என்று கல்லூரிகளை வைத்துக்கொண்டு போதுமான வசதிகளை கொடுக்காமல் மட்டமான கல்வியை கொடுத்து திறமை இல்லாத தலைமுறையை உருவாக்குவது யாருக்கு பயன்? கல்லூரியின் நிர்வாகத்தை தவிர்த்து! இதனாலே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Posts