HDFC வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பிக்சட் டெபாசிட் தொகை காண வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 3 கோடிக்கும் குறைவான மொத்த டெபாசிட் களுக்கு 20 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி வழங்கப்பட உள்ளது. இதன் விளைவாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பொது பிரிவினர் அதிகபட்சமாக 7.40% மற்றும் மூத்த குடிமக்கள் 7.90 சதவீதம் வட்டியை பெறுவார்கள்.

Related Posts