மொஹமட் சிராஷ் இலங்கை அணியில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் காரணமாக விலகியுள்ளார். 

அவருக்குப் பதிலாக மொஹமட் சிராஷ் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் 47 உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)

பிரான்ஸ் ஜனாதிபதியின் ஒலிம்பிக் புகைப்படம் | Thedipaar News

Related Posts