Font size:
Print
கனடாவின் குடும்பங்கள், பெருந்தொகையை வரிக்காக செலவிடுகின்றனர் என அண்மையில் பிரேசர் நிறுவகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சராசரியாக குடும்பம் ஒன்று தங்களது வருமானத்தில் 43 வீதம் வரையில் வரியாக செலுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரிகளில் அனேகமானவை மறைமுக வரிகள் என தெரிவிக்கப்படுகிறது
கனடாவில் சராசரி குடும்பம் ஒன்று வருடாந்த வருமானமாக 109235 டொலர்களை பெற்றுக் கொள்வதாகவும், இதில் 46988 டொலர்களை வரியாக செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related Posts