பரிஸ் 2024: அரையிறுதிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளுக்கு அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற தகுதிகாண் சுற்று ஐந்தில் போட்டித் தூரத்தை 44 செக்கன்கள் 99 மில்லி செக்கன்களில் கடந்து தனது சிறந்த அடைவை அடைந்து மூன்றாமிடம் பெற்ற நிலையிலேயே அரையிறுதிப் போட்டிகளுக்கு தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில் அரையிறுதிப் போட்டிகளானவை செவ்வாய்க்கிழமை (06) இரவு 11.05க்கு நடைபெறவுள்ளது. (P)


Related Posts