அருண தர்ஷனவிற்கு 5 ஆவது இடம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 11.05 மணிக்கு இடம்பெற்றது.

அருண தர்ஷன போட்டித் தூரத்தை 44.75 செக்கன்களில் முடித்து 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இது அவரது தனிப்பட்ட சிறந்த ஓட்டமாகும். (P)


Related Posts