மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.

நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. (P)


Related Posts