ஐ.ம.ச.வுடன் இணைந்த டில்ஷான்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் புதன்கிழமை (14) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். (P)

Related Posts