ரணில் விக்ரமசிங்க வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.

கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் வைத்து, வேட்பு மனுவில் ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார். (P)


Related Posts