Font size: 15px12px
Print
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிகிழமை (16) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. (P)
Related Posts