ரொறன்ரோவில் வரலாறு காணாத மழை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் அண்மைய நாட்களாக காலநிலையில் பாரியளவில் மாற்றங்கள் பதிவாகி வருகின்றது. என்றும் இல்லாத அளவு கோடை காலத்தில் மழை பெய்துள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதி மற்றும் மொன்றியால் பகுதிகளில் கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் 128.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பெய்துள்ளது.

மழை காரணமாக சுமார் 940 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts
©   Thedipaar

கஞ்சா சாரதி கைது!