Font size:
Print
கனடியத் தமிழர் பேரவையின் (CTC) அனைத்து நடவடிக்கைகளை நிராகரிக்க கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) அழைப்பு விடுத்துள்ளது.தமிழ் கனடியர்கள் மத்தியில் CTC தேவையற்ற ஒரு அமைப்பாக மாற்றமடைந்து விட்டது என NCCT அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tamil Fest விழா உட்பட CTC நடவடிக்கை அனைத்தையும் புறக்கணிக்க கனடிய தமிழர்களிடம் NCCT கோரியுள்ளது. அனைத்து மட்ட அரசாங்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளை கனடிய தமிழர் சார்பில் கூட்டாக கோருவதாக NCCT தெரிவித்துள்ளது.
Related Posts