ஜனாதிபதி வேட்பாளர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அய்ட்ரூஸ் முகமது இலியாஸ் (வயது 78)  காலமானார். 
 
சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக புத்தளம் ஆதார  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) காலமானார். 
 
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. (P)

Related Posts