கனடா தமிழர் தெருவிழாவுக்கு கடும் எதிர்ப்பு: இசை விழாவில் முட்டை வீச்சு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி வழமை போல அல்லாது இந்த வருடம் முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

தென்னிந்திய பாடகர் சிறிநிவாஸ்  பாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக நிகழ்வு இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பொலிஸார் தென்னிந்திய பாடகரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1827642344465699141


Related Posts