Font size:
Print
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 55,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 6880 ரூபாயாக இருக்கிறது. அதன் பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7335 ரூபாயாகவும் ஒரு சவரன் 58,680 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 98 ரூபாய் ஆகவும் ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.
Related Posts