இந்த நடிகையை நினைவு இருக்கிறதா? இப்போது இவருடைய லேட்டஸ்ட் போட்டோ!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிந்தாஸ்ட் என்ற படத்தை தழுவி தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சிநேகிதியே. மலையாள பட இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 23 வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹிட்டான படம் என்றால் அது சிநேகிதியே தான். இந்த படத்தில் ஜோதிகாவை வித்தியாசமான நடிப்பில் பார்க்கலாம். இந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனது, ஆனாலும் படத்தில் இடம்பெற்ற தேவதை வம்சம் நீயோ, ராதை மனதில் ராதை மனதில் பாடல்கள் எல்லாம் இப்போதும் டிரெண்ட் தான்.இந்த படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்த சர்பான முகர்ஜியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் மலையாளம், இந்தி, போஸ்புரி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஒரேஒரு படம் நடித்துள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது.

Related Posts