புதிய ஜனாதிபதிக்கு புதிய செயலாளர் நியமனம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக  சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். (P)


Related Posts