பல வருடங்களுக்கு பின்னர் வெளியான நடிகை கனகாவின் புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

1989ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் கரகாட்டகாரன். அதில் அறிமுகம் ஆகி தான் பின் ஏராளமான தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கனகா. 90களுக்கு பிறகு கனகா சினிமா துறையில் இருந்து காணாமல் போனார். பின்னர் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற குடும்ப திரைப்படத்தில் படித்த குடும்ப பெண்ணாக நடித்தார். அந்த கதாபாத்திரத்தில் இவரை மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஏனெனில் கிராமபுர பெண்ணாக பார்த்த இவரை புதிய மாடர்ன் தோற்றத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் பார்க்கவே இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானது. இந்த படத்திற்கு பின்னர் மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார். அவரது புகைப்படங்கள் கூட வெளிவருவதில்லை. அவர் இறந்துவிட்டதாக கூட பல முறை வதந்திகள் கூட வந்திருக்கிறது.தற்போது கனகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். நீங்களே பாருங்க.

Related Posts