நவம்பர் 14 பொதுத்தேர்தல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. 
 
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய பாராளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும்.
 
ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (P)

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான விபரங்கள் வெளிப்படுத்தப்படும் | Thedipaar News

Related Posts