ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மாற தமிழக அரசு முடிவு.!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்புக்காக முதல் கட்டமாக தமிழக அரசு 1. 26 லட்சம் மீட்டர்களை பொருத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர்களில் தானாகவே குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அளவு மின்சார பயன்பாட்டை தெளிவாக காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆள் இல்லாமல் இயங்கும் மீட்டர்களை தமிழகம் முழுவதும் பொருத்துமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்பு அதிகம் செயல்படுத்திய மாநிலங்களில் 12 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

மது விற்பனை நிலையத்தை மூடுமாறு ரிஷாட் கோரிக்கை | Thedipaar News

Related Posts