கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதைக்கு பூட்டு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இந்த மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (P)

Related Posts