ரொறன்ரோவில் இந்த வகை விளம்பரங்களுக்கு தடை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ மாநகர சபையில் புதைம வடிவிலான எரிபொருள் வகைகளை பிரசாரம் செய்யும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. 

மேலும் பிழையான விடயங்கள் உள்ளடங்கிய விளம்பரங்கள் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தவிர  சுற்றுச்சூழல் தொடர்பிலான போலியான விளம்பரங்களும் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பிழையாக வழிநடத்தக் கூடிய விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என கனடிய சுற்றாடல் தொடர்பான மருத்துவ பேரவையின் பேச்சாளர் டாக்டர் மிலி ரோய் தெரிவித்துள்ளார்.

Related Posts