மீண்டும் ஏரிகள் புனரமைக்கும் பணி! குவியும் புகார்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குடிநீரை பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள 113 ஆய்வகங்களில் தினசரி குடிநீர் பரிசோதனை நடைபெறுகிறது. அதன்படி தினந்தோறும் 3,500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது. சென்னையில் பல கோடி ரூபாய் செலவு செய்து ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு 6120 புகார்கள் வந்துள்ள நிலையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தூய்மை பணியை மேற்கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 500 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

Related Posts