இலங்கை அணி பெற்ற வரலாற்று வெற்றி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இலங்கை பெற்ற வெற்றி, வரலாற்று வெற்றியாக கொண்டாடப்படுகின்றது.

T20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.   (P)


Related Posts