வீடு பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிலாபம் - சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹலாவத்தை பொலிஸார் தெரிவித்தனர். (P)


Related Posts