கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் குழந்தை நட்சத்திரமாக கமலின் இரண்டாவது மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர் அனில். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு எஸ்தர் அனில் தமிழில் அதிகம் நடிக்கவில்லை. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த எஸ்தர் அனில் தற்போது வளர்ந்து ஆளே மாறிவிட்டார். இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.23 வயதாகும் அவர் பிகினி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விரைவில் இவர் பெரிய ஹீரோயினாக வருவார் என வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Font size:
Print
Related Posts