Font size:
Print
அடுத்த சில வருடங்களில் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய நிர்வாகத்தின் கீழ் அடுத்த 3 வருடங்களில் முழு நாடும் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வணிகர் சங்க உறுப்பினர்களும் இதற்கு தங்கள் உடன்பாட்டை தெரிவித்துள்ளனர். (P)
Related Posts