Font size:
Print
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 31-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள், வாலிபர்கள் என அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார்கள்.
விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு பட்டாசு வெடித்து சிலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால் கண்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதாக கூறி 104 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பட்டாசு வடித்ததில் நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Related Posts