Font size:
Print
ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் சுமார் 22.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கம் காணாமல் போயிருந்தது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் கொள்ளை சம்பவத்துடன் சிலர் தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர் பிரசாத் பரமலிங்கம் என்ற நபர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் பிரசாத் பராமலிங்கத்தை தாம் பார்க்கவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய காரணத்தினால் பிரசாத் பரமலிங்கத்திற்கு கனடிய நீதிமன்றம் திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related Posts