லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை, கடைசியாக அக்டோபர் மாதம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக விலை திருத்தப்பட்டது.

இதேவேளை, லாஃப் நிறுவனமும் இன்று விலை திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். (P)


Related Posts