நீடிக்கும் மரணங்கள்! என்ன செய்கிறது அரசு? படித்தவர்களுக்கே இந்த நிலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கர்நாடகா மாநிலத்தில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். அதோடு பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதையடுத்து கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மனவேதனையிலிருந்து பிரவீன் கடந்த 25ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொ*லை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருவத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில் மேல் கண்ட விபரங்கள் தெரியவந்தது.

Related Posts