Font size:
Print
கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (10) இரவு ஒன்பது மணிமுதல் நாளை (11) அதிகாலை மூன்று மணி வரை இந்த நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது. (P)
Related Posts