Font size:
Print
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைக்கப்பெற்ற 02 தேசியப்பட்டியலில் ரவி கருணாநாயக்க முன்னதாக தெரிவு செய்யப்பட்டிந்தார். இந்நிலையில், எஞ்சியுள்ள வெற்றிடத்திற்கு பைசர் முஸ்தபாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (P)
Related Posts