சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய உத்தரவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மிக் விமான ஒப்பந்தத்தில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிட கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

Related Posts
©   Thedipaar

கஞ்சா சாரதி கைது!