Font size:
Print
சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 7150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 62,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
வட கிழக்கில் மாபெரும் கையெழுத்து சேகரிப்பு போராட்டம்! | Thedipaar News
Related Posts