கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது. கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தாண்டு பிறந்ததை அடுத்து அங்கு உள்ள மக்கள் பட்டாசுகள், இசை மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர்.

Related Posts