ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தலதா அத்துகோரளவை முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (P)


Related Posts