மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி, படகொடவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று (3) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்தமைக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். (P)


Related Posts