Font size:
Print
சென்னை பெருங்குடியில் வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பாஜக சார்பில் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழா முடிந்த பிறகு நேற்று தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படும் நிலையில் அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலை நிலவுகிறது.
திமுக கூட்டணி கட்சிகள் கூட திருப்தியற்ற நிலையில் தான் இருக்கிறார்கள். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட இந்த ஆட்சியில் பல தவறுகள் நடக்கிறது என்று நினைக்கிறார்கள். கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணி உடையும். மேலும் இந்த கூட்டணி பிரிந்து போகும் அப்படியே நீடிக்காது என்று கூறினார்.
ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி கொழும்பில் | Thedipaar News
Related Posts