Font size:
Print
வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று (14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. (P)
எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது! ; மஹிந்த தேசப்பிரிய | Thedipaar News
Related Posts